top of page

திருஞானம்

குழந்தைகளுக்கான 5 மாத பாடத்தொடர்

அனாதி அறக்கட்டளையின் அறம் குருகுலம் வழங்கும் இந்த வகுப்புகள், குழந்தைகள் அறம், விஞ்ஞானம் மற்றும் பக்தி சார்ந்த செந்தமிழ் பாடங்கள் பயில்வதற்காக இணைய வழியில் வழங்கப்படும் ஓர் ஆன்மீக பாடத்தொடர்.

அனுமதி:  12 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டும்

பதிவிற்கு: anaadi.org/aram

 

வித்யாரம்பம் & அறிமுக வகுப்பு: 
நவம்பர் 10, 2023 (24 ஐப்பசி ,வெள்ளிக்கிழமை) மாலை 5:30-6:00 

தொடங்கும் நாள்: நவம்பர் 15, 2023 (29 ஐப்பசி , புதன்கிழமை)

 
பாடகாலம்:  5 மாதங்களில் | 36 வகுப்புகள் | மாலை 5-6:30 


வயது: 12 முதல் 18 வரை
நன்கொடை: ரூ. 1800

முடிவில் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்

முன் பதிவு அவசியம். பதிவு செய்வோர்க்கு மேற்கொண்டு விவரங்கள் அனுப்பப்படும்.

Empower
Growth

bottom of page