Tamil Program: Lalitha Sahasranamam
3/4/2021 முதல் 29/4/2021 வரை
மாலை 8.00–8.45
லலிதா சஹஸ்ரநாமம் பற்றி தமிழில் ஏழு நாட்கள் தொடர் பேச்சு ஆன்லைன் மூலம் நடைபெறும். அனைவரும் கலந்துகொண்டு அம்பிகையின் அருள் பெறுக.
பெரியவா ஆசியுடன்.
ஸ்ரீமதி சரஸ்வதி அவர்கள் கடந்த 12 years ஆக தொடர்சொற்பொழிவு மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.
மஹா பெரியவா ஆசியுடன் ஆங்கிலத்தில்
Voice of god எழு நாட்கள் தொடர் பேச்சு அனாதி அறக்கட்டளை மூலம் ஆன்லைன் சத்சங்கம் 7 நாட்கள் நடந்தது.
TAMBRAS தெய்வத்தின் குரல் சரஸ்வதி என்று பட்டம் கொடுத்தது 2020 மகளிர் தினத்தன்று.
பெரியவா சரணம். நிகழ்ச்சியில் பங்கேற்க https://chat.whatsapp.com/Gk9Iw3ROVVW4WHnyumYePE